தனியாருக்கு விற்காதே

img

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்காதே மத்திய அரசை கண்டித்து சிஐடியு போராட்டம்

பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையைத் தனி யாருக்கு விற்க துடிக்கும் மத்திய மோடி அரசைக் கண்டித்து சிஐடியு இன்ஜினியரிங் சங்கத் தின் சார்பில் கோவைவில் செவ்வா யன்று மாபெரும் தர்ணா போராட் டம் நடைபெற்றது

img

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்காதே! நாடாளுமன்றத்தில் டி.கே.ரங்கராஜன் ஆவேசக் குரல்

சேலம் உருக்காலையை தனி யாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து நாடாளு மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் டி.கே.ரங்கராஜன், செவ்வா யன்று ஆவேசத்துடன் குரல் எழுப்பி னார்.